[For those who are unable to read the following in Tamil, for a variety of reasons :) Here is a transliteration in Tanglish :)]
எல்லாருக்கும் வணக்கமுங்கோவ் ... தை பிறந்த இந்நாளில், பொங்கல் என்ற நன்னாளில், அனைவரது வாழ்வும் சக்கரை பொங்கலாய் இனித்திட, உளம் கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ... Happy Pongal Happy Pongal என்று யாரவது வாழ்த்து தெரிவித்தால் , தமிழ் திருநாளிற்கு ஆங்கிலத்தில் வாழ்த்தலாமா என்று தமிழனின் தமிழ் பற்று பற்றி கட்டுரை எழுத ஆரம்பிக்காமல், வாழ்த்தும் அவரது நல்ல உள்ளத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நன்றி தெரிவியுங்கள். திமிங்கில தமிழை தமிங்கிலம் (தமிழ் + ஆங்கிலம்) என்ன செய்யும்? வாழ்த்து தெரிவிக்க மொழி முக்கியமில்லை, தான் பெற்ற இன்பம் அனைவரும் பகிர்ந்து கொள்ள வாழ்த்தும் மனம் ரொம்ப முக்கியம்..என்னை பொறுத்த வரை அது தான் உண்மையான தமிழ் உணர்வு :)
ஏதோ என்னால் முடிந்த ஒரு சிறு கவி"தை" :D
பொங்கட்டும் பொங்கல்,
சுவை நிறைந்த இனிய பொங்கல் உங்கள் இல்லங்களில்,
மகிழ்வான இனிய உணர்வு உங்கள் உள்ளங்களில்,
திக் திக் என்ற நிலை மாறி வாழ்வு தித்திக்க,
பச்சரிசி பாகோடு அடுப்பில் உலை கொதிக்க,
அப் பால் பொங்க, மனம் அன்பால் பொங்க
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
Please pour in your thoughts on the whole Pongal festival, starting from Bhogi, Thai Pongal, Maatu Pongal and Kaanum Pongal... :) Let us celebrate Pongal in its truest spirit and spread the happiness around us :) Nallarukkanum nallarukkanum...ellorum nallarukkanum :)
HAPPPPPPIEST PONGAL WISHES!!!!! MAY CHEERS ADORN YOUR FACE, JOYS FILL YOUR HEART AND HAPPINESS EMBRACE YOUR HOME !!!
ellarukkum vanakkamungov... thai pirantha innalil, pongal endra nannalil, anaivarathu vaazhvum chakkarai pongalai inithida, ulam kanintha iniya pongal vaazhthukkal... [Happy Pongal] [Happy Pongal] endru yaaravathu vaazthu therivithaal, tamizh thirunaalirku aangilathil vazhththalama endru tamizhanin tamizh patru patri katturai ezhutha aarambikkamal, vaazhthum avarathu nalla ullathai mattum eduthukondu, nandri theriviyungal. thimingila thamizhai thamingilam (thamizh + aangliam) enna seiyyum? vaazhthu therivikka mozhi mukkiyamilai, thaan petra inbam anaivarum pera vaaztha vendum engira manam romba mukkiyam..ennai porutha varai athu thaan unmaiyana thamizh unarvu :)
Etho ennala mudinja oru chinna kavi"thai"
"pongattum pongal,
suvai niranintha iniya pongal ungal illangalil,
magizhvana iniya uNarvu ungal ullangalil,
thik thik endra nilai maari vazhvu thithikka,
pacharisi paagodu aduppil ulai kothikka,
ap paal ponga, manam anbaal ponga
iniya pongal nalvaazhthukkal"
Comments
Arumaiya Kavithai Saar :)
Super photos.. athula antha karumbhu sakkarai pongal super... yennaku antha karumbhu vendum.. :(